"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

2009 ஆண்டு நிறைவு சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009

அன்புடையீர்…!

2009 ல் முதல் பதிவர் சந்திப்பை முதலில் வைத்த நாம், மறுபடியும் ஆண்டிறுதியில் கடைசி நாளில் சந்திக்கிறோம். ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு முக்கிய பிரபலம், ஆண்டிறுதியில் நடக்கும் எமது இந்த சந்திப்புக்கும் வந்து கலந்து கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, ”அழகிய சிங்கர்” என செல்லமாக அழைக்கப்படும் “அப்துல்லா” அண்ணர் அவர்கள்தான்.

[IMG_4872.jpg]


இடம்: Bishan Park, (Near Bishan MRT)

திகதி: வியாழன் 31.12.2009

நேரம்: மாலை 4 – 7 வரை


Map picture

Google map link இங்கே.


Bishan MRT ல் இருந்து நடக்கும் தூரம். எப்படியும் முன்கூட்டியே செல்லும் ஜெகதீசனை தொடர்பு கொண்டு சரியான இடத்தை கண்டடையவும். மழைக்காலம் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவும்.

யாராவது Marina Bay Countdown க்கு செல்வதாக இருந்தால் அப்படியே 2010ன் முதல் சந்திப்பைக் கூட நடத்தலாம்.:-)

நன்றி…


4 பின்னூட்டங்கள்:

கிரி

எனக்கு ஷிஃப்ட் உள்ளதால் வர முடியாது :-(

அப்பாவி முரு

எனக்கு ஷிப்ட் இருந்தாலும் வருவேன்...


:)

ஜெகதீசன்

எனக்கு ஷிப்ட் இல்லைன்னாலும் வருவேன்...
:)
:(

சிங்கக்குட்டி

அட ஷிப்ட் மக்கா :-)

யாரு போனா! யாரு போகலைன்னு! ஒரு பதிவ போட்டு படம் கொடுக்கப்படாதா ?

மேலும் அடுத்த முறை கொஞ்சம் முன் கூட்டியே சொன்னால் (விடுமுறை டிக்கெட் எல்லாம் எடுக்கணும் இல்லையா) நானும் வர முயற்சிப்பேன் :-)

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP