"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

நைஜிரியா இராகவன் பதிவர் சந்திப்பு அறிவிப்பு !

இன்று மாலை 6 - 8 மணிக்கு சிங்கைப் பதிவர்களை அண்ணன் திரு நைஜிரியா இராகவன் சந்திக்க ஆர்வமாக உள்ளார்.

இடம் : செரங்கூன் ப்ளாசா (முஸ்தபா) எதிர் பக்கம் உள்ள திடல்
நேரம் : மாலை 6:00 - 8:00
நாள் : 31 ஜூலை 2010

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும்

தொடர்பு கொள்ள :
நைஜிரியா இராகவன் : 8503 6326
ஜோசப் பால்ராஜ் : 9337 2775

பின்குறும்பு : பட்டபட்டி மற்றும் வெளியூர்காரன் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும்

8 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால்

வாழ்த்துகள் அண்ணே!

அத்திவெட்டி ஜோதிபாரதி

வாழ்த்துகள் அண்ணே!

Jeyamaran

அருமையான பதிவு நண்பரே உங்கள் பதிவை tamil.kijj.in இணைப்பதன் மூலம் உங்களில் டிராபிக்கை அதிகரிக்கலாம்

ப.கந்தசாமி

பதிவர் சந்திப்பு விவரங்களைப் பதிவிடுங்கள்.

priyamudanprabu

பின்குறும்பு : பட்டபட்டி மற்றும் வெளியூர்காரன் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும்
//////////////


வந்தாங்களா??

Veliyoorkaran

கோவி அண்ணேன் இது போங்கு ஆட்டம்..! நான் இன்னிக்குதான் இந்த பதிவையே பார்த்தேன்...! பட்டாபட்டியையும் வெளியூர்க்காரனையும் ப்ளான் பண்ணி ஒதுக்கும் "சிங்கப்பூர் பதிவர் சங்கத்திற்கு" என் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி....

சே.. வடை போச்சே...

ANBUTHIL

நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP