tag:blogger.com,1999:blog-5517817119050022600.post3809571669409007338..comments2023-09-04T19:02:39.831+08:00Comments on சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்: மறதமிழர்கள் தேவை!!!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5517817119050022600.post-80926993453392928762009-07-28T13:38:09.355+08:002009-07-28T13:38:09.355+08:00//குழலி / Kuzhali
அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்...//குழலி / Kuzhali
அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்யா புலியை ஸாரி கிலியை//

:-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-86710780829571552462009-07-22T14:56:53.993+08:002009-07-22T14:56:53.993+08:00மறத் தமிம் ஆண்கள் வெறுங்கையுடனும், வீர தமிழ் பெண்க...மறத் தமிம் ஆண்கள் வெறுங்கையுடனும், வீர தமிழ் பெண்கள் முறத்துடனும் வீறுகொண்டு வருவீர்னு சொல்றீங்க. அப்ப அந்த வெள்ளப் புலி நிலம?
நல்லா எழுதியிருக்கீங்க முரு. ஆனா விரும்புற வீரர்கள் மட்டும் புலியை அடக்க முயற்சிக்கலாம்னு சொல்லிருங்க. அப்பறம் கட்டாயம் புலியை அடக்கியே ஆகணுமோன்னு வரமா போயிடப்போறாங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-10094751052887831432009-07-22T09:51:37.469+08:002009-07-22T09:51:37.469+08:00:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-46443956799504692952009-07-22T09:26:47.146+08:002009-07-22T09:26:47.146+08:00அப்போ வெற்றி பெறப்போறவங்க கலக்கப்போறாங்க என்றுமட்ட...அப்போ வெற்றி பெறப்போறவங்க கலக்கப்போறாங்க என்றுமட்டும் தெரியிது.... வெற்றி பெறப்போறவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்கலாமா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-88302185366983398322009-07-22T08:46:19.244+08:002009-07-22T08:46:19.244+08:00அப்பாவி தம்பி,
தாய்குலங்கள் வெற்றி பெற்றால் முறத்...அப்பாவி தம்பி,

தாய்குலங்கள் வெற்றி பெற்றால் முறத்தோடு வரச் சொல்லனுமா ?

விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தனும் போல !

சூப்பர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-48815494513357250512009-07-22T08:23:14.241+08:002009-07-22T08:23:14.241+08:00ஹா ஹா ஹா
இப்புடி பீதியை கிளம்பினா
மக்கள் கிளம்பு...ஹா ஹா ஹா

இப்புடி பீதியை கிளம்பினா

மக்கள் கிளம்புவாங்களா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-61194503202111873712009-07-22T07:59:30.827+08:002009-07-22T07:59:30.827+08:00நன்றி குழலி...
நன்றி சீனா அய்யா
நன்றி அத்திவெட்ட...நன்றி குழலி...

நன்றி சீனா அய்யா

நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி

நன்றி வால்பையன்

நன்றி அறிவிலி

நன்றி வேடிக்கை மனிதன்

நன்றி ஆ. ஞானசேகரன்

நன்றி ரம்யா...(//நீங்க தானே போட்டியிலே கலந்துக்கறீங்க?//, கதை கேட்டது ரம்யா, உங்களையெல்லாம் கலந்துக்க சொல்லித்தான் எழுதியிருக்கேன்)

நன்றி சரவணா பவன்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-59282791251824825682009-07-22T06:36:51.443+08:002009-07-22T06:36:51.443+08:00புளி கொட்டை எடுத்ததா கொட்டை எடுக்காததா. ஒ சாரி நீங...புளி கொட்டை எடுத்ததா கொட்டை எடுக்காததா. ஒ சாரி நீங்க வெள்ளை புலியை சொல்றீங்களா!!!. மன்னிக்கவும்.saravana bhavanhttps://www.blogger.com/profile/11125058093079749924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-47501752701069229552009-07-22T02:04:15.027+08:002009-07-22T02:04:15.027+08:00இது எழுதினது முருதானே?
நீங்க தானே போட்டியிலே கலந்...இது எழுதினது முருதானே?
நீங்க தானே போட்டியிலே கலந்துக்கறீங்க?

திடீர்னு சந்தேகம் வந்திடுச்சு.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-54566336047117730172009-07-22T02:00:52.953+08:002009-07-22T02:00:52.953+08:00டீடயிலு எக்கச்சக்காமா இருந்தாலும்
படிக்க படிக்க பீ...டீடயிலு எக்கச்சக்காமா இருந்தாலும்
படிக்க படிக்க பீதியை கிளப்பிடுச்சு.

மெதுவா ரொம்ப மெதுவாதான் அடுத்த பாரா படிச்சிகிட்டு போனேன்.

அப்பா நல்ல வேளை முரு எங்கேயும் போய் மாட்டிக்கலைன்னு புரிஞ்சிது.

இந்த கதை உண்மையிலேயே போட்டிக்கா? பயந்து வருதே :))

கண்டிப்பா நீங்க ஜெய்ச்சிடுவீங்க.
மிரட்டி கேட்டு இருக்கீங்க பரிசை :-)

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-48668266121851474922009-07-22T01:34:35.487+08:002009-07-22T01:34:35.487+08:00//cheena (சீனா)
யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண...//cheena (சீனா)
யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண்ரீங்க - ஒருத்தர் என்னன்னா மான் கறி சாப்பிட வாங்கன்றாரு -நீ என்னன்னா டாம் கூட சண்ட போட வரச் சொல்ற - ம்ம்ம்ம்

நல்லாருக்கு கத -//

எப்படியும் உங்கள் கட்டுரை எங்களுக்கு வந்துசேரனும் அம்புட்டுதான்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-73978958903737131402009-07-21T23:44:17.925+08:002009-07-21T23:44:17.925+08:00புலிய வேட்டையாடி அதோடப் பல்லப் புடுங்கி தாயம் விளை...புலிய வேட்டையாடி அதோடப் பல்லப் புடுங்கி தாயம் விளையாடுர பயபுள்ளைக
நம்ம மதுரைக் காரங்கெ

உங்க டாமி மட்டுமல்ல போட்டில கலந்து ஜெயிச்சு உங்க மானத்தையும் காப்பாயிங்க நம்புங்கவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-57746826662590303942009-07-21T22:23:29.958+08:002009-07-21T22:23:29.958+08:00நல்லா இருக்கு. நம்ம ரெண்டு பேரு இடுகையும் ஒரே நேரத...நல்லா இருக்கு. நம்ம ரெண்டு பேரு இடுகையும் ஒரே நேரத்துல பப்ளிஷ் ஆயிருக்கு போல...Good....அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-66418762151409163052009-07-21T22:16:22.515+08:002009-07-21T22:16:22.515+08:00பல்லை மட்டும் புடுங்கய்யா!பல்லை மட்டும் புடுங்கய்யா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-76125251910679841272009-07-21T22:14:36.742+08:002009-07-21T22:14:36.742+08:00நன்னா இருக்கு...
மக்கள் பயப்படாம நாம பாத்துக்குவோ...நன்னா இருக்கு...
மக்கள் பயப்படாம நாம பாத்துக்குவோம்...அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-91362206641416600772009-07-21T22:05:32.011+08:002009-07-21T22:05:32.011+08:00யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண்ரீங்க - ஒருத்தர்...யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண்ரீங்க - ஒருத்தர் என்னன்னா மான் கறி சாப்பிட வாங்கன்றாரு -நீ என்னன்னா டாம் கூட சண்ட போட வரச் சொல்ற - ம்ம்ம்ம்

நல்லாருக்கு கத -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5517817119050022600.post-26920323572549098042009-07-21T22:02:51.558+08:002009-07-21T22:02:51.558+08:00அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்யா புலியை ஸாரி கில...அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்யா புலியை ஸாரி கிலியைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com