அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி
அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி
வணக்கம்
 நாள்                        =   10  /  04  /  2010 , 
 கிழமை                  =   சனிக்கிழமை ,
 நேரம்                     =   பிற்பகல்   1 . 30 ,
 இடம்                     =   அடித்தளமன்றம் , 
 நிகழ்ச்சி                  =   அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி , 
 நிகழ்வு               =   சிங்கப்பூரில் செயல்படும் நான்கு தமிழ்ப் பேச்சாளர் /
 சிறப்புரை             =   திரு . பொன் மகாலிங்கம்  ஒலி 96 . 8  ,
 தலைப்பு               =    "மேடையில் சுவையாக பேசுவது எப்படி"  , 
 .   
 ஏற்பாடு             =   சிங்கப்பூர்த் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் ,
 குறிப்பு                        =    அனுமதி இலவசம்  ,  நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர்  
 நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புவோர்   இயோ சு காங் எம் ஆர் டி அல்லது  
 இயோ சு காங் பேருந்து நிலையம் , ஆங் மோ கியோ அவென்யு  6 சாலை  
 வழி பேருந்து எண்கள் :-  13 , 45 , 70 , 72 , 76 , 86 ,  162 , 825 , 851 , 852 , 853 . 
 தமிழ் மொழி விழா 2010
(தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்)
வளர்தமிழ் இயக்கம் ஆதரவில்
நடைபெறும் தமிழ் மொழி விழா 2010
இந்த செய்தியை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,        
 மேலும் உங்களுடைய நிகழ்வுகள்  , நீங்கள் பங்குபெரும் அல்லது 
 உங்களுக்கு  தெரிந்த தமிழ் நிகழ்வுச் செய்திகளை என்னுடன் 
 எனது மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்!  நன்றி .
 வேண்டுகோள் :- குடும்பத்தோடும், நண்பர்களோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் நன்றி !.
 குறிப்பு :-         மேலும் பல தமிழ் நிகழ்வு செய்திகள் விரைவில் ......    !.
 இவன் :-   உங்கள் நண்பன்   கலைகுமார்    (அ . சோ. ராஜ்குமார் ).
 எனது மின்னஞ்சல் முகவரி :-      kalaikumar1025@yahoo.com 
   எனது அலைபேசி எண்கள் :-      98134132       -    93729364 .
 "தமிழால் இணைவோம் "    நன்றி , வணக்கம் !.

