சிங்கையில் தமிழ் கணினிப் பயிலரங்கு !
வணக்கம் !
சிங்கப்பூர் கணித்தமிழ் சங்கம்      கணினி வழி இணையத்தில் தமிழ்     என்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது .
 கணினியை தமிழில் பயன் படுத்தவும் , தமிழில் மின்னஞ்சல் அனுப்பவும் ,  தமிழில் இணையபக்கங்களை படிக்கவும் ,
 தமிழில் வலைப் பதிவுகள் செய்யவும் , டிவிட்டர் போன்ற விரைவுச்செய்திகளை கணினிவழி தமிழில் அனுப்புவது போன்ற 
 பல நுட்பங்களை கற்றுக்கொடுக்கிறது . பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் பதிவுசெய்துகொள்ள கீழே  
 கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது அலைபேசி வழி தொடர்புகொள்ளவும் நன்றி வணக்கம் . 
 தேதி :-  10  / 04  / 2010 ,   நேரம் :-  பிற்பகல் மணி 01 .௦30 முதல் மலை மணி 5 .00 வரை,
 இடம் :-  எம்.டி.ஐ.எஸ் வளாகம் (MDIS) (குயின்ஸ்டவுன் எம் ஆர் டி அருகில்). 
 இவன் ,
 உங்கள் நண்பன் ,                             எனது மின்னஞ்சல்  : -      kalaikumar1025@yahoo.com 
 கலைக்குமார் ,                                                                                  kalaikumar1025@gmail.com
 (அ சோ ராஜ்குமார்).                                                                                       
 " தமிழால் இணைவோம் "             
 வேண்டுகோள் :-    நண்பர்களோடும் , குடும்பத்தோடும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் நன்றி !
  குறிப்பு :-                   மேலும் பல தமிழ் நிகழ்வுத் தகவல்கள் விரைவில், நன்றி வணக்கம் !


1 பின்னூட்டங்கள்:
this is a great move
Post a Comment