"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஆன்மீக இளம் புயல் சிங்கை வருகை !

அன்புடையீர், வருகிற சனிக்கிழமை நண்பரும், ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவரும், 2008 தமிழ்மணம் விருதுகளில் சிறந்த ஆன்மிக இடுகை எழுதியவர் என்று பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அன்பு தம்பி, கேஆர்எஸ் என்கிற கண்ணபிரான் இரவி சங்கர் என்கிற மாதவி பந்தல் ஆன்மிக இளம் புயல் தனிப்பட்ட பயணமாக சிங்கை வருகை தருகிறார்.

தம்பி கேஆர்எஸ்சின் வருகையை முன்னிட்டு சிங்கை செங்காங்க் பகுதியில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாள் : வரும் சனிக்கிழமை 07/நவ/2009
நேரம் : மதியம் 2 முதல் மாலை 5 வரை
இடம் : சிங்கப்பூர், செங்காங் கற்சிலை பூங்கா (Sengkang Sculpture Park)
(வரை படம் - மேல் இணைப்பை அழுத்திப் பார்க்கவும்)


Thanks : streetdirectory.com

சிற்றுண்டி ஏற்பாடு : செங்காங், புங்கோல் பதிவர்கள்
சிறப்புரை : கேஆர்எஸ்

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக.

பேருந்து, இலகு விரைவு வண்டி(MRT) பற்றிய விவரங்களுக்கு தொடர்புகளுக்கு :

ஜெகதீசன் : 90026527
ஜோசப் பால்ராஜ் :9337275
கோவி.கண்ணன் : 98767586
அத்திவெட்டி ஜோதிபாரதி : 93880086
அப்பாவி முரு :93374002

12 பின்னூட்டங்கள்:

ஜோ/Joe

//செங்காங், புங்கோல் பதிவர்கள்//

:))

ஆ.ஞானசேகரன்

ம்ம்ம்ம் ரொம்ப தூரமாச்சே!

அத்திவெட்டி ஜோதிபாரதி

எல்.ஆர்.டிக்கு கிழேயா?

எல் ஆர் டி தலையில விழுந்துடாதே!?

அத்திவெட்டி ஜோதிபாரதி

சிங்கப்பூரே சுண்டைக்காய் நாடு, அதுல செங்காங்,பொங்கல் பதிவர்களா?

நடத்துங்க!

ஜோ,ஜேக்,ஜோ,ஜோ போன்றவர்களைக் குறிவைப்பது போல் தெரிகிறதே!?

அவ்வ்வ்வ்!

ஜெகதீசன்

மழ பெஞ்சா ஒதுங்க இடமில்ல....

ஜெகதீசன்

செங்காங் புங்கோல்ல நிறைய "J" இருக்கோமோ..... :P

ஜோசப் பால்ராஜ்

ஹவுகாங் - ஜோதி பாரதி ( ஜோ)

செங்காங் - ஜோஸ், ஜோசப், ஜேக் ( ஜே, ஜே,ஜே)

புங்கோல் - ஜோ மில்டன் ( ஜே)

இத தான் ஜே ஜேன்னு இருக்குறதா சொல்லுவாங்களோ?

கோவி.கண்ணன்

//ஜோசப் பால்ராஜ் said...
ஹவுகாங் - ஜோதி பாரதி ( ஜோ)

செங்காங் - ஜோஸ், ஜோசப், ஜேக் ( ஜே, ஜே,ஜே)

புங்கோல் - ஜோ மில்டன் ( ஜே)

இத தான் ஜே ஜேன்னு இருக்குறதா சொல்லுவாங்களோ?
//

Jegadesan - J

அவங்க வீட்டிலேயே முணு J

’டொன்’ லீ

செங்காங், பொங்கோல் ஜே, ஜோ பதிவர்கள்..? அத்திவெட்டியாரும் அங்கே தானே இருக்கிறார்..?
:-)

நிகழ்காலத்தில்...

கேஆர்எஸ் என்கிற கண்ணபிரான் இரவி சங்கர் என்கிற மாதவி பந்தல் ஆன்மிக இளம் புயல் கலந்து கொள்ளும் இப் பதிவர் சந்திப்பு செம்மையாக நடக்க வாழ்த்துக்கள்

MSV Muthu

I will try to make it by four pm.

வசீகரா

Thanks for the oppurtunity!! Also nice that going to see all bloggers :)

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP