"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு

அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு

ஆங்கில ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளை போலவே சீனர்களுக்கும் பனிரண்டு ஆண்டுகள் இருக்கு. இவைகள் ஒவ்வொன்றும் விலங்குகளின் பெயர்களை கொண்டுள்ளது. அவைகள் எந்தந்த ஆண்டுகள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அவைகளின் சிலைகள் என் அலைபேசியின் கண்ணில் பட்டது கிளிக்........
1.எலி ஆண்டு
2.எருது ஆண்டு
3.புலி ஆண்டு
4.முயல் ஆண்டு
5.கடல்நாகம் ஆண்டு
6.பாம்பு ஆண்டு
7.குதிரை ஆண்டு
8.வெள்ளாடு ஆண்டு
9.குரங்கு ஆண்டு
10.சேவல் ஆண்டு
11.நாய் ஆண்டு
12.பன்றி ஆண்டு

இப்படி ஆண்டுகளைப்பற்றி இந்த சிலைகள் சொல்லுகின்றது. மேலும் எந்தந்த ஆண்டுகள் வரும் என்ற குறிப்பும் உள்ளது படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். இந்த ஆண்டு எருது ஆண்டாக இருக்கின்றது... படம் சொல்லும் செய்திக்கு போவோம்...10 பின்னூட்டங்கள்:

சிங்கை நாதன்/SingaiNathan

எங்க சுட்டீங்க ? I mean location :)

அன்புடன்

சிங்கை நாதன்

கோவி.கண்ணன்

//"அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு"//

இடுகைக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி ஞானசேகர்.

இடுகையின் தலைப்பில் காலண்டர் என்பதற்கு பதிலாக 'நாட்காட்டி முறை' என்று எழுதி இருக்கலாம்

ஜெகதீசன்

எங்க சுட்டீங்க ? I mean location :)

ஆ.ஞானசேகரன்

// சிங்கை நாதன்/SingaiNathan said...

எங்க சுட்டீங்க ? I mean location :)

அன்புடன்

சிங்கை நாதன்//


வணக்கம் நண்பா,.. நலமா?
இந்த இடம் புகித் பாத்தோ தான்.....

ஆ.ஞானசேகரன்

[[ கோவி.கண்ணன் said...

//"அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு"//

இடுகைக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி ஞானசேகர்.

இடுகையின் தலைப்பில் காலண்டர் என்பதற்கு பதிலாக 'நாட்காட்டி முறை' என்று எழுதி இருக்கலாம்]]


உண்மைதான்.... அடுத்த முறை திருத்திக்கொள்ளலாம்... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன்

[[ ஜெகதீசன் said...

எங்க சுட்டீங்க ? I mean location :)]]


இதுகூட ரீபீட்ட்டா..
மிக்க நன்றிங்க

ஜோதிஜி. தேவியர் இல்லம்.

இது ஒரு இடுகையின் படைப்பு என்று சொல்ல மாட்டேன். இது ஆவண காப்பகம். நன்றி.

ஆ.ஞானசேகரன்

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
இது ஒரு இடுகையின் படைப்பு என்று சொல்ல மாட்டேன். இது ஆவண காப்பகம். நன்றி.//

mikka nanringka

cholas

nalla thagavalgal nanbare, nandri umakku.

cholas

nalla thagavalgal nanbare, nandri umakku.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP