இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !
நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)
கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.
சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திட்ட முடியும்.
இணைப்பைச் சுட்டி பெயர்பெற்ற இந்தியர் நிறுவனம் சிங்கப்பூர் முஸ்தபாவை கண்டு களியுங்கள்
6 பின்னூட்டங்கள்:
பகிர்வுக்கு நன்றிங்கோ...
கோ.வி.கண்ணன் உங்கள் பதிவை பார்த்து, நேற்றுதான் சிங்கபூரை இணையத்தில் பார்த்தேன், அருமையாக இருக்கிறது :-)
dear sirs,
may i know the status of the 'manarkeni-2k9' contest..?
:)
//இரா. வசந்த குமார். said...
dear sirs,
may i know the status of the 'manarkeni-2k9' contest..?
:)
//
நன்றி !
முடிவு அறிவிப்புகள் இறுதி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்
//சிங்கக்குட்டி said...
கோ.வி.கண்ணன் உங்கள் பதிவை பார்த்து, நேற்றுதான் சிங்கபூரை இணையத்தில் பார்த்தேன், அருமையாக இருக்கிறது :-)
//
மிக்க நன்றி மிக்க நன்றி !
// ஆ.ஞானசேகரன் said...
பகிர்வுக்கு நன்றிங்கோ...
//
நன்றி நன்றி !
Post a Comment