"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 இலக்கிய பிரிவு வெற்றியாளர் !

சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்திய மணற்கேணி 2009, இலக்கிய பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.

இலக்கியப் பிரிவுக்கும் 10 கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, இருந்தாலும் மிகவும் சிறப்பான கட்டுரை என்று தமிழார்வள நடுவர்களால்
தமிழர் இசை பற்றிய கட்டுரை எழுதிய திரு பிரபாகர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 'மணற்கேணி' சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி குழுவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இலக்கிய கட்டுரை வரைவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழர் இசை குறித்த திரு பிராபகர் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

- மணற்கேணி 2009 ஒருங்கிணைப்பாளர்
ஜோசப் பால்ராஜ்

13 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

திரு பிரபாகர் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்!

T.V.ராதாகிருஷ்ணன்

வாழ்த்துகள் பிரபாகர்

ஜெகதீசன்

வாழ்த்துகள் பிரபாகர்!

நட்புடன் ஜமால்

வாழ்த்துகள் பிரபாகர்.

தருமி

நண்பன் பிரபாகருக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

மாதேவி

என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அக்பர்

வாழ்த்துகள் பிரபாகர்.

கையேடு

திரு. பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள்

அன்புடன் அருணா

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துகள் பிரபாகர்.

praba

வணக்கம். மணற்கேணி 2009 என்னுடைய கட்டுரையைத் தேர்ந்தெடுத்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன். நன்றி.
இரா.ப்ரபாகர்

பிரியமுடன் பிரபு

வாழ்த்துகள் பிரபாகர்

Bogy.in

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

மாற்றுப்பிரதி

வாழ்த்துக்கள் தொடருங்கள்.

www.maatrupirathi.tk

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP