"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கையில் சிங்கங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன...

சிங்கையில் பதிவர்கள் சேர்ந்து இயங்கி வரும் மணற்கேணி குழுமம் நடத்திய கட்டுரைப் போடடிகளின் வெற்றியாளர்கள் சிங்கை வந்து சேர்ந்தனர். 


வெற்றி சிங்கங்கள் தற்சமயம், சிங்கைப் பதிவர்களுடன் மேற்குக் கடற்கரைப் பூங்காவில் சந்தித்து இந்த மாலை வேளையை இனிதாகக் கழித்து வருகின்றனர். இதைப் பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளிவரும். அதற்கு முன்பு இங்கு நாங்கள் மகிழ்வதை, புகைப்படங்கள் மூலம் உலகத் தமிழ் வலைப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.தருமி ஐயா
 பிராபகர்


தேவன்மாயம்12 பின்னூட்டங்கள்:

பா.ராஜாராம்

ஆகா..

வரட்டும் வரட்டும் மகனே.

வடுவூர் குமார்

இவ்வ‌ள‌வு சுட‌ச்சுட‌வா?

ராஜேஷ்

ஆகா நான் மிஸ் பண்ணிட்டேன் தல என்ன கொடும ரோஸ்விக்

ஜெரி ஈசானந்தன்.

கலக்குங்கப்பு......

ஆ.ஞானசேகரன்

மணற்கேணி வெற்றியாளர்களுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Mathi

நீங்கள் i phone வைத்துஇருந்தால் ustream மூலம் பதிவர் சந்திபை நேரடி ஒளிபரப்பு
செய்யலாமே...சிங்கையில் பெரும்பாலான இடங்களில் wifi nerwork இலவசமாகக் கிடைக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு www.ustream.com/mobile

குசும்பன்

வாழ்த்துக்கள்!

கோவி ரொம்ப மெலிஞ்சுட்டார்:))

HVL

வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால்

வாழ்த்துகள்!

nagoreismail

வாழ்த்துகள்..

சிங்கை நாதன்/SingaiNathan

:)

அறிவிலி

//குசும்பன்
வாழ்த்துக்கள்!

கோவி ரொம்ப மெலிஞ்சுட்டார்:))//

அது BBQ பார்ட்டியில சாப்பிடறதுக்கு முன்னாடி எடுத்தது.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP