"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

கடைசி 24 நாட்கள் !!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 24 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


24 நாட்கள்

5 பின்னூட்டங்கள்:

தேவன் மாயம்

நானும் வருவேன்!

அமுதா கிருஷ்ணா

கட்டுரை எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

all the best for all

ஜெகதீசன்

//
அமுதா கிருஷ்ணா said...

கட்டுரை எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும்..
//
நன்றி அமுதா கிருஷ்ணா..

3. ஆக்கங்கள் 1000 சொற்களில் இருந்து 6000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

முழுமையான விதிமுறைகளுக்கு:
http://sgtamilbloggers.com/rules.php

ஆ.ஞானசேகரன்

//தேவன் மாயம்
நானும் வருவேன்!//

ம்ம்ம்ம் அதுவும் சரிதான்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP