"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

24,25,26,27,28,29,30,31

மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரப் போகும் வெற்றியாளர்களை வரவேற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளமான மெரீனா பே சாண்ட் காணப் போகும் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.போட்டி நிறைவுற இன்னும் எட்டே நாட்கள் உள்ளன, எளிமையான போட்டித் தலைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம், சமூகத்திற்கும் சிந்தனைகளுக்கு உடையவர் நீங்கள் என்றால் அதைக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்பலாமே.

போட்டிப் பற்றி அனைத்து விவரங்களுக்குமான சுட்டி :3 பின்னூட்டங்கள்:

மாணவன்

மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

மணற்கேணி மற்றும் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிருஸ்துமஸ்,இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

all the best for winners

கோவி.கண்ணன்

மாணவன் மற்றும் ரமேஷ் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP