சிங்கப்பூர் உங்கள் வீட்டில்
இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !
நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)
கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.
சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திரட்ட முடியும்.
நேரில் சிங்கையை காண மணற்கேணியில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்..இலவசமாக சிங்கை வாங்க
4 பின்னூட்டங்கள்:
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திட்ட முடியும்.
//
ஏண்ணே திட்டனும்?..
ரோடு நல்லா போட்டிருக்காங்கண்ணா?..
:-)
//
பட்டாபட்டி.... said...
சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திட்ட முடியும்.
//
ஏண்ணே திட்டனும்?..
ரோடு நல்லா போட்டிருக்காங்கண்ணா?..
:-)
//
நன்றி பட்டாபட்டி... திருத்திவிடுகிறேன்.. :)
தவறை கண்டா பொங்கி விடுவான் இந்த பட்டாபட்டி.. ஹி..ஹி
நன்றி ஜெகதீசன் சார்...
Post a Comment