"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...

Manarkeni 2009
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் இன்றாக இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....

இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...

5 பின்னூட்டங்கள்:

புருனோ Bruno

ஐயா !! (அதாவது சார்)

//நாள் மாற்றப்பட்டுள்ளது...//

என்றால் சிறிது குழப்பமாக உள்ளதே

காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றோ அல்லது இறுதிநாள் தள்ளிவைக்கப்பட்டுள்லது என்றோ அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றோ கூறியிருந்தால் புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் !!

Starjan (ஸ்டார்ஜன்)

நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி

// புருனோ Bruno said...
ஐயா !! (அதாவது சார்)

//நாள் மாற்றப்பட்டுள்ளது...//

என்றால் சிறிது குழப்பமாக உள்ளதே

காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றோ அல்லது இறுதிநாள் தள்ளிவைக்கப்பட்டுள்லது என்றோ அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றோ கூறியிருந்தால் புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் //

அன்பின் புருனோ சார் மற்றும் அனைவருக்கும்,

இறுதி நாள் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம்.

ஆதரவுக்கு நன்றி!

சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமம்.

ஆ.ஞானசேகரன்

அனேக நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று காலகெடு நீட்டிக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி... நண்பர்களும் இதை பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்...

வினையூக்கி

மிக்க மிக்க நன்றி :)

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP