"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கப்பூர் தேசிய தின விழா காட்சிகள்

சிங்கப்பூர் 44வது தேசியதின விழா காட்சி புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

9 பின்னூட்டங்கள்:

’டொன்’ லீ

அழகு...நிகழ்ச்சிக்கு போயிருந்தீர்களா..?

நா. கணேசன்

சிங்கை வாழ்த்து வெண்பா 10:
அ. கி. வரதராசன்

http://nganesan.blogspot.com/2009/08/singapore.html

இராம்/Raam

டொன்'லீ,

ஆமாம்... செம கூட்டம்... போட்டோ எடுக்க கூட முடியல... :(

நா.கணேசன் ஐயா,

நன்றி.. :)

ஆ.ஞானசேகரன்

ஆகா... பொயிருந்திங்களா... நல்லாயிருக்கு..

அத்திவெட்டி ஜோதிபாரதி

அருமை! அழகு!!

பதிவுக்கு நன்றி இராம்!!!

ஜெகதீசன்

அருமை! அழகு!!

அத்திவெட்டி ஜோதிபாரதி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமை! அழகு!!

பதிவுக்கு நன்றி இராம்!!!ஜெகதீசன் said...
அருமை! அழகு!!///

அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணுன ஜேக்குக்கு வன்மையான கண்டனங்கள்1

மின்னுது மின்னல்

என்ஜாய் மாடி :)

Suba

ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே!?

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP