"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

விரைகணை போட்டி வெற்றியாளர்கள் !

1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

பின் குறிப்பு :
இதில் ஒரு சிலர் பகுதியளவே கணித்திருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு முதலில் அனுப்பியதாலும், சரியாக கணித்தாலும் போட்டி முடிவு நேரத்துக்கு பின்பும் மனம் தளராமல் அனுப்பிய ஒருவரும் வெற்றியாளர் பட்டியலில் உள்ளனர்.

வெற்றியாளர்களுக்கு பரிசு தொடர்பாக மின்மடல் அனுப்பப்படும்

மேலும் விவரங்கள் இங்கே !

எனது கட்டுரையை குழுப்பதிவில் கவனமின்மையால் வெளி இட்டுவிட்டேன், அது இங்கே இருக்கிறது
(கோவி.கண்ணன்)

2 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

Suresh Kumar

அய் நான் வெற்றிபெற்றுருக்கிறேன் ...... தமிழ் வெளி மற்றும் சிங்கை பதிவர்களுக்கு நன்றி

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP