"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

விரைகணை வெற்றியாளர்கள் அறிவிப்பு !

தமிழ்வெளி நடத்திய 'இவை என்ன சொல்லுங்கள்?' புதிருக்கான விடையாக 'சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டி' என்று ஓரளவு ஊகித்து விடை கூறியவர்களுக்கான பரிசு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியாளர் எட்டு பேர் யார் யார் என்ற தகவல் தமிழ்வெளியில் வெளி இடப்பட்டுள்ளது விவரம் அறிய இந்தப் பக்கத்துக்குச் செல்லுங்கள்

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல இந்த இடுகையின் பின்னூட்ட பெட்டியைத் தட்டுங்கள்.

சிங்கைப் பதிவர்கள் தமிழ்வெளி இணைந்து நடத்தும் 'மணற்கேணி 2009' கருத்தாய்வுப் போட்டி தொடங்கிவிட்டது. போட்டித் தலைப்புகள் இங்கே. விதிமுறைகளை ஏற்று போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன, தொடர்ந்து எங்கள் இணையப் பக்கத்தை கண்காணித்து வாருங்கள்.

சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
கோவி.கண்ணன்

7 பின்னூட்டங்கள்:

ஜெகதீசன்

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

Anonymous

'இவைகள் என்ன சொல்லுங்கள்?'

இவைகள்??
தேவுடா!

கோவி.கண்ணன்

//'இவைகள் என்ன சொல்லுங்கள்?'

இவைகள்??
தேவுடா!//

இவை என்ன ? இது என்ன ? என்று தானே புதிர்களுக்கு தலைப்பிடுவது வழக்கம். இதற்கு வழக்குரைக்க தேவகவுடா எங்கிருந்து வந்தார் ?
:)

ஜெகதீசன்

//
Anonymous

'இவைகள் என்ன சொல்லுங்கள்?'

இவைகள்??
தேவுடா!

//
பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி..
விரைவில் மாற்றிவிடுகிறோம்.

ஆ.ஞானசேகரன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..

Citiinc

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Citiinc

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP